Wednesday, January 12, 2011

Attention Please Thoothukudi Yadavas



தூத்துக்குடி மாவட்ட யாதவர்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பு. இந்த வலை தளம் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது. மற்றும் உங்கள் ஊரில் உள்ள கண்ணன் கோவில் புகைப்படம் & யாதவர் இளைஞர் பேரவை பலகை -இன் புகைப்படம் & யாதவ திருமண மஹால் புகைப்படங்கள் & கிருஷ்ணஜெயந்தி விழா  மற்றும் விவரங்களை கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ... உங்களின் ஊர் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் இந்த வலை தளத்திலும் மற்ற யாதவர்கள் வலைதளத்திலும் பிரசுரிக்கப்படும் ...
மின் அஞ்சல் முகவரி: yadavargal@gmail.com
                                          

Map for Thoothukudi Yadavargal

மாவீரன்  அழகுமுத்து யாதவ்  பிறந்த  தூத்துக்குடி மாவட்டத்தின் வரை படம் ..

Welcome all My Thoothukudi Yadavas

தூத்துக்குடி மாவட்ட யாதவ மாவீரர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் !